×

ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியில் தேநீர் கடைக்குள் மினிவேன் புகுந்ததில் 3 பேர் பலி

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியில் தேநீர் கடைக்குள் மினிவேன் புகுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஓட்டுநர் ராம்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன், சாலை ஓரம் உள்ள தேநீர் கடைக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் தேநீர் கடையில் இருந்த சிவராஜ், அவரின் தாயார் காளியாத்தாள், பழனிசாமி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியில் தேநீர் கடைக்குள் மினிவேன் புகுந்ததில் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : otansatram ,DINDUGUKAL ,Otanshastram ,Ramkumar ,Mapatti ,Otansa ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் இருந்து வரத்து...